செம்புத் துட்டைச்சட்டியிலிட்டு அடுப்பேற்றித் துத்தி இலையில் துருசுச் சுண்ணமிட்டுக் கசக்கி எடுத்துத் துட்டின் மேலே போட்டு பிசறி 3 சாமம் வறுக்கச் சிவக்கும்.மறுபடியும் 1 சாமம் வறுக்கப் பத்து மாற்று தங்கமாக்கும்.மேலும் மற்ற உலோகங்களைச் சுண்ணமாக்குவது போல் சுண்ணமாக்கக் காய சித்தியாகும்.கைபாகம் தவறாது செய்க.