Tuesday, August 13, 2013

துருசு சுண்ணத்தால் தாமிர சுண்ணம்

செம்புத் துட்டைச்சட்டியிலிட்டு அடுப்பேற்றித் துத்தி இலையில் துருசுச் சுண்ணமிட்டுக்  கசக்கி எடுத்துத் துட்டின் மேலே போட்டு பிசறி 3 சாமம் வறுக்கச்  சிவக்கும்.மறுபடியும் 1 சாமம் வறுக்கப் பத்து மாற்று தங்கமாக்கும்.மேலும்  மற்ற  உலோகங்களைச் சுண்ணமாக்குவது போல் சுண்ணமாக்கக்  காய சித்தியாகும்.கைபாகம் தவறாது செய்க.  

3 comments:

  1. துருசு என்பது அண்டதிற்கு பரிபாஷை பெயர்.அண்டசுன்னம் மேற்படி வேலைகள் செய்யும்.

    ReplyDelete
  2. துருசு சுண்ணம் என்றால் என்ன

    ReplyDelete